மகிமையின் ராஜா மகிமையோடு - Magimaiyin Raja Magimaiyodu | Issac | #Live worship #tamilchristiansongs
மகிமையின் ராஜா video credits: https://youtu.be/Psg26n7dZjE பாடல் : சகோதரர் ஜெ. சாம் ஜெபத்துரை மகிமையின் ராஜா மகிமையோடு வருகின்றார் மேகமீதில் ஆ… ஆ… ஆனந்தமே ஆனந்தமே ஆனந்தமே பேரானந்தமே 1. பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க தூதர் தொனியுடனே மேகமீதில் வருவார் அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம் ஆனந்தம் ஆனந்தமே – மகிமை 2. ஆசை மகிபனவர் பிதாவின் மகிமையோடு நேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார் ஆவலா நாமும் இயேசுவை சந்திப்போம் ஆனந்தம் ஆனந்தமே – மகிமை 3. சுத்த பிரகாசமாச் சித்திரத் தையலாடை தூய நீதியுடனே வெண்வஸ்திரம் தரிப்போம் விண்ணவர் சாயலில் இயேசுவை சந்திப்போம் ஆனந்தம் ஆனந்தமே – மகிமை 4. ஆவியில் மணவாட்டியும் அழைத்திடும் நேரமல்லோ ஆயத்த விழிப்புடனே பூராணமடைந்திடுவோம் காலமும் சென்றது நேரமும் வந்தது ஆனந்தம் ஆனந்தமே – மகிமை Lyrics: https://tamilchristiansongs.in/lyrics/magimaiyin-raja-magimaiyodu-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE/