Добавить
Уведомления

Day 22 - " Teenage Problems and Solutions ; Part - 2 " ; #5pmLive on 14th April,2020;

#5pmLive #TeenageProblemsAndSolutions #Part2 #QandA 💐💐💐 நேற்று Teenage பிரச்சினைகளையும், தீர்வுகளையும் பற்றி பகிர்ந்திருந்தேன். நிறைய கேள்விகள் வந்திருந்தன. நேற்று பேச வாய்ப்பில்லை என்பதால் ... இன்று பகிர்கிறேன். உங்களின் கேள்விகளை இங்கே Comment இல் பதியலாம். அல்லது எனக்கு தனியாக Messenger இல் அனுப்பலாம். என் அனுபவங்களை பகிர்கிறேன். தேவையானவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். தேவையில்லை என்று நினைத்தால் கடந்து விடுங்கள். கேள்விகள் யதார்த்த வாழ்வியலில் இருக்கட்டும். நேற்றைய Live கிட்டத்தட்ட 1மணி நேரம் 30 நிமிடத்தையும் கடந்து சென்றது. ( பொதுவாக 1 மணி நேரம் என்றே வைத்திருக்கிறேன். ). இன்றும் நேரம் கடக்கலாம். 04.50 மணிக்கே வருதல் இன்னும் சில கேள்விகளை பற்றி பேச உதவும். Live விலும் உங்களின் கேள்விகளை கேட்கலாம். 05 மணிக்கு சந்திப்போம். 💐💐💐 Jayasekaran Zen

12+
11 просмотров
год назад

, чтобы оставлять комментарии